IPL Auction 2021: Rajasthan Royals buy Chris Morris for Rs 16.25 crore, becomes costliest player ever in IPL ஐபிஎல் ஏலத்தில் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் க்றிஸ் மோரிஸை 16.25 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.